குட்டி தேவதை

நீர் தெளித்த நிலத்தில் மார்கழிக்கோலமாய்

பளிச்சென்று முகத்தில் தவழும் குழந்தைச்சிரிப்பில்

கொள்ளை கொள்கிறாள் குட்டி
தேவதையிவள்

எழுதியவர் : நா.சேகர் (19-Dec-19, 8:03 am)
Tanglish : kutti thevathai
பார்வை : 1167

மேலே