என்னை மட்டும்

உன் சுட்டித்தனத்தையெல்லாம்
கற்றுக் கொள்கிறேன்

கெட்டிப்பிள்ளையாய் உன்னை
மட்டும் யாரும்

கண்டுக்கொள்ளவில்லை என்னை
மட்டும்

ஏசுகிறாளே என் அம்மா

எழுதியவர் : நா.சேகர் (19-Dec-19, 8:00 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ennai mattum
பார்வை : 748

மேலே