போய்வா

மாலைநேரம் நெருங்குகிறது
என்னவன் என்னைத்தேடி
வரும் நேரமிது
இவ்வளவு நேரமாய் நீ
செய்த நைய்யாண்டி
போதும் போய்வா சூரியனே
சுகமான ஓய்வெடுக்க
மாலைநேரம் நெருங்குகிறது
என்னவன் என்னைத்தேடி
வரும் நேரமிது
இவ்வளவு நேரமாய் நீ
செய்த நைய்யாண்டி
போதும் போய்வா சூரியனே
சுகமான ஓய்வெடுக்க