கண்டதும்

தாமரைக்கு போட்டியாய் நீரில் நிற்கும்

இவளைக் கண்டதும்

தாமரைகள் தற்கொலை செய்தனவோ

செத்தமீனாய் மிதக்கிறதே

எழுதியவர் : நா.சேகர் (17-Dec-19, 7:23 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 842

மேலே