நீ எழுதியதுதான்

நீ எழுதியதுதான் மீண்டும்
மீண்டும் படிக்கின்றேன்

மனம் வேண்டும் வேண்டும்
என்று கேட்பதால்

ஒவ்வொரு முறையும் முதன்
முதலாய் படிப்பதை

போலவே குதுகலத்தில்

எழுதியவர் : நா.சேகர் (17-Dec-19, 7:19 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 249

மேலே