நற்சான்று

உனக்கு பிடிக்கும் எனக்கும்
வேண்டும் என்பதால்

அச்சாரமாய்உனக்கு முதலில்
தந்து

முடிவில் நான் பெறுவது நீ
தரும்

நற்சான்று

எழுதியவர் : நா.சேகர் (16-Dec-19, 7:00 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 114

மேலே