திருமணப்பொருத்தம்

பிடிகள் நழுவிட
பிரார்த்திக்கின்றேன்
பிரபஞ்சம் முழுவதும் உன்
பிரிவை தவிர்த்திட உன் கை
பிடிப்பவன் நானாக வேண்டுமென்று

எழுதியவர் : அருண் (19-Dec-19, 10:25 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 131

மேலே