காற்றில்

நீயின்றி நானில்லை நான் இன்றி
நீயில்லை
சுவரமும் லயமுமாய் நாம் என்ற
வசனங்கள் எல்லாம்
காற்றில் கலந்த இசையானது
யாரும்
கேட்கும் முன்னே..,
நீயின்றி நானில்லை நான் இன்றி
நீயில்லை
சுவரமும் லயமுமாய் நாம் என்ற
வசனங்கள் எல்லாம்
காற்றில் கலந்த இசையானது
யாரும்
கேட்கும் முன்னே..,