ஒரு கோப்பை

அலைந்து திரிந்த பகல்
பொழுது

மாலைப் பொழுதாய் மயங்கி

கடல்நீர் குளியலுக்கு நகர

என் சோர்வைப் போக்க

ஒரு கோப்பை தேநீர் எனக்கு

எழுதியவர் : நா.சேகர் (21-Dec-19, 8:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oru koppai
பார்வை : 197

மேலே