பகல் இரவு

நீ அள்ளி சொருகிய கொசுவமாய்

உள் நுழைந்து என்னை திண்டாட
வைத்துவிட்டாய்

பகல் இரவு தெரியாது

எழுதியவர் : நா.சேகர் (21-Dec-19, 8:13 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pagal iravu
பார்வை : 133

மேலே