தறிகெட்டு ஓடிவிடும்

வாழ்க்கையென்பது

தொடக்கயிறு மாதிரி
கொஞ்சம் லூசானாலும்
தறிகெட்டு ஓடிவிடும்

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (21-Dec-19, 12:32 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : tharikettu odividum
பார்வை : 82

மேலே