முதல் இரவு
ஆயிரம் ஆயிரம் இரவு
வரலாம் போகலாம்
அவை அந்த ஓரிரவுக்கு
நிகராகுமா ......
முதல் இரவு அதுவே
ஆயிரம் ஆயிரம் இரவு
வரலாம் போகலாம்
அவை அந்த ஓரிரவுக்கு
நிகராகுமா ......
முதல் இரவு அதுவே