பெண்ணே பொற்சிலையே

கண்களைக் கவ்விடும் காந்தம் பூவனம்
தண்ணொளி உடல்வீசும் வான்நிலா உன்னில்
எண்ணிலாச் சரங்கள் கோர்த்த முத்துப்
பெண்ணழகே பொற்சிலை யே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Dec-19, 12:56 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 284

மேலே