மெல்லிய வெளிச்சத்தில்

மெழுகு வர்த்தியின்
மெல்லிய வெளிச்சத்தில்
துளிர்த்த காதல்
புயலைப்போல கர்ஜ்ஜனை ...
மரங்களைப்போல சாய்ந்துகிடந்தன

ஈரப்பதமாய் நினைவுகள்....
மரங்களை கட்டித்தழுவிய
காற்றைப்போல இனைந்து
சிரித்தன இளசுகள்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (21-Dec-19, 12:42 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 149

மேலே