பேரழகே உனைக்கண்டால்

பேரழகே உனைக்கண்டால்...

பெருமூச்சு விடுகிறது
பேரழகே உனைக்கண்டால்
பேரண்டமும்
மென்னிதயம் கல்லிதயமானதோ
கனிவான வார்த்தைகளேதும்
செவ்வாய் மலரவில்லை
பகல்கனவா நினைவுகள்
தள்ளாதே மெல்ல கொள்ளாதே.
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (21-Dec-19, 1:55 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 385

மேலே