நீ யாரோட

சாரல் சாய்ந்தாட

ஜன்னல் அசைந்தாட
முகிலும் காற்றோட
இரண்டும் தவழ்ந்தாட
செடியில் மலராட
இரண்டும் சுழன்றாட
குளிரும் உடம்போட
இரண்டும் நெஞ்சோடா
என் நெஞ்சே -நீ யாரோட

எழுதியவர் : இரா. அரிகிருஷ்ணன் (22-Dec-19, 10:04 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 220

மேலே