நீ காதலித்த பெண்

நீலவான அழகை ரசித்த
ஆடிமாத வாடைக்காற்றே -நீ
காதலித்த பெண் -முகிலோ
உங்கள் புணர்வில் பிரசவித்த
மங்காத மழலை சிந்திய
உமிழ்நீர்தான் தங்க மழையோ !

எழுதியவர் : இரா. அரிகிருஷ்ணன் (22-Dec-19, 11:21 am)
Tanglish : nee kadhalittha pen
பார்வை : 264

மேலே