பாரதி விருத்தம் - தீதில் வார்த்தை சொல்லும் செல்வன்

ஓதும் வார்த்தைகள் வையக மேதொழ,
வேத வார்த்தைகள் ஊருக் கருளினான்,
தீதில் வார்த்தைசொல் செல்வனைச் செப்பிட
ஏதும் வார்த்தைகள் இல்லையென் நாவிலே!

எழுதியவர் : ஆனந்த் இராமானுசம் (23-Dec-19, 11:50 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 116

மேலே