பாரதி வெண்பா - பொய்தீர்ந்த நற்கல்வி போதிக்கும் பாரதி

புன்மை நிலையகலப் பொய்தீர்ந்த நற்கல்வி

நன்மையுறப் போற்றி நவின்றொளிரும் - இன்கவிகள்

தாமியற்றிப் போதிக்கும் பாரதியே! தங்கும்

பூமிதனில் நின்றன் புகழ்.

எழுதியவர் : ஆனந்த் இராமானுசம் (24-Dec-19, 7:33 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 530

மேலே