நீ

எப்பொழுது உன்னை பார்பேன்? உன் புன்னகையில் நான் என்னை மறந்தேன்! நீ என்னை பார்க்கும் பொழுதுதான் முதல் முறையாக வெட்கத்திற்கே வெட்கம் வரும் என்பதை உணர்ந்தேன். எழுதாத ஒரு கவிதை என்னை எழுது என்றால், எழுதவா..... உன் பெயரை??

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Dec-19, 3:12 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : nee
பார்வை : 345

மேலே