காதல்- வலி

மீட்கமுடியா தொலைந்துபோன பொருட்கள்...........
கண்முன் தோன்றி துன்பம் தருவது போல்
கனவாய்ப்போன அந்த நாட்கள்.....
என்னோடு உறவாடி அவன் வாழ்ந்த நாட்கள்
தொலைந்த அந்த நாட்கள்
கனவிலும் வந்து தொடர்ந்து
எனக்கு வலி தருவதன்..... ஏன்.... நெஞ்சே
நீயே சொல்வாய்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (26-Dec-19, 2:36 pm)
பார்வை : 152

மேலே