சுரங்க நீச்சல்
சுரங்க நீச்சல்
கற்றுத்தந்த சாவாங்கிணறு
வாய்பிளந்து வான்நோக்குது
வட்டிக்கு கடன்வாங்கி
வாழ்கையை கற்றுத்தந்து
கந்தல் துணியோடு
தெருவில் திரியும்
தோல்உரிந்த பாட்டிபோல
சுரங்க நீச்சல்
கற்றுத்தந்த சாவாங்கிணறு
வாய்பிளந்து வான்நோக்குது
வட்டிக்கு கடன்வாங்கி
வாழ்கையை கற்றுத்தந்து
கந்தல் துணியோடு
தெருவில் திரியும்
தோல்உரிந்த பாட்டிபோல