ஊஞ்சலிலே
உறவுகளில்
உரசல்கள் வேண்டாம்
ஊஞ்சலிலே
ஆணவம் வேண்டாம்
கண்களிலே
தீப்பொறி வேண்டாம்
காற்றினிலே
மாசுகள் வேண்டாம்
விரக்தியிலே
தற்கொலை வேண்டாம்
வேண்டாம்- வேண்டாம்
வேஷங்கள் வேண்டாம்
வாழ்வோம் வாழ்வோம்
இனைந்து வாழ்வோம்
நட்புடன் இரா.அரி