வலி

“கண்ணீரில் உன் வலியைக் காட்டாதே; தாட்களில் உன் வலியை எழுது! சமுதாயத்திற்கு உன்னால் எந்த கருத்தும் கொண்டுப்போய் சேர்க்க முடியவில்லை என்றால் என்ன? எழுத்துகளின் மூலம் கருத்துரையாடு!”

எழுதியவர் : ம.ஹேமாதேவி (26-Dec-19, 4:46 pm)
சேர்த்தது : Hemadevi Mani
Tanglish : vali
பார்வை : 379

மேலே