தலைமுறையின்
ஏழை என்பது எதைவைத்து
மனிதனாக்கிய பணத்தை வைத்து
இறைவன் கொடுத்த கூறிருக்க
முடனாக்குவது பணமே தான்
தனவான் என்பது பணத்தாலே
குணவன் என்பது பண்பாலே
கல்வியைத் தருபவன் குருவாகும்
கலைகளில் தேர்ந்தவன் கலைஞன்
மந்திரி என்பவன் மந்திரனோ
பிரதமர் என்பவன் பிதாமகனோ
தேர்தலால் தேர்ந்தவர் இவர்களே
தேவை முடிந்தின் காட்சிபொருளே
தன்னிலை உணர்ந்து பணிபுரியின்
தரணியில் தனக்கென இடமிருக்கும்
தவறுதலால் பணியது மாறிவிடின்
தலைமுறையின் தலையெழுத்துமா றிடும
----- நன்னாடன்.