சல்லிசாக

நாகரீக வளர்ச்சி மறைக்க
சொன்ன குற்றமா
நிர்வாணங்கள் சல்லிசாக
வியாபாரம் ஆகின்றன
நிர்வாணங்கள் தன் வீட்டிலும் நடமாடுவது
ஞாபகத்தில் இருக்குமா அதை
வியாபாரம் ஆக்குமா
மூடியிருப்பதை திறந்துப்
பார்க்க நினைப்பது
ஆர்வம் மனித இயல்பு
அதை
வியாபாரமாக்குவது மனித
வக்ரம்