உரசல்

உரசல்

காடாயினும்
நாடாயினும்
உரசல் ஏற்படும்
வேளைகளில்
பற்றிக்கொள்கிறது
பகபகவென நெருப்பு!

காட்டின் நெருப்பு
மரங்களிடையே புகுந்து
காற்று நடத்தும் ஆட்சி!

நாட்டில் நெருப்போ
மக்களிடையே வளர்ந்த காட்டுத்தனத்தின் சாட்சி!

எழுதியவர் : Usharanikannabiran (28-Dec-19, 4:31 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : urasal
பார்வை : 124

மேலே