ஒரு மழைக்கான பொழுதில்

வா வா வென கூப்பிடும் மழையும்

போ போ வென தள்ளும் கால்களும்

நனைந்துவிடக்கூடா தென கைய்யில்
குடையும்

எதிரே பயணத்திற்கான வழியும்
பார்த்து நிற்க

முடிவெடுக்கமுடியாது ஒதுங்கி நிற்கும்
மனம்

ஒரு மழைக்கான பொழுதில்

எழுதியவர் : நா.சேகர் (28-Dec-19, 7:11 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 218

மேலே