பொறுமை
பொறுமைக்கும்-சகிப்புத்தன்மைக்கும் உள்ள வேறுபாடு : சகிப்புதன்மை என்பது தற்காலிகமானது. பொறுமை என்பது நிரந்திரமானது. ஏனெனில் சகித்துக் கொள்வதற்கும் பொறுமை தான் முதலில் தேவை. இப்பொழுது பரிசோதித்து பாருங்கள் உங்களிடம் உள்ளது எது? பொறுமை (அ) சகிப்புத்தன்மை.