தடயம்

என் இதழ்களில் மைதோய்த்திருந்தால்
அவள் முகத்திரைமுழுதும் ஓவியமாயிருக்கும்
என் உதட்டின் மடிப்புகள்...

எழுதியவர் : அபிஷேபன் (31-Dec-19, 6:44 pm)
சேர்த்தது : Abiseban
Tanglish : thadayam
பார்வை : 76

மேலே