துடித்திருப்பதை

உன் நெஞ்சம் என் தலைக்கு

மஞ்சமாகும் போதெல்லாம் கேட்கும்

தாலாட்டு பாட்டை கேட்பதற்காகவே

நான் மீண்டும் மீண்டும்

தஞ்சமடைகிறேன் உன் நெஞ்சத்தில்

எனக்கான ஒரு உயிர் துடித்திருப்பதை
கேட்க

எழுதியவர் : நா.சேகர் (1-Jan-20, 8:56 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 104

மேலே