பேசிக்கொண்டதோ

தூரப்போ என்று தள்ளும் முன்னேறும்
அலைகள்

வா வா என்று நடைவிரிக்கும்
பின்னடையும் அலைகள்

குழப்பத்தில் நான்

சமூகமும் கடலும் பேசிக்கொண்டதோ

என்னை அலைகழிப்பதென

எழுதியவர் : நா.சேகர் (2-Jan-20, 8:09 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 294

மேலே