பெண்கள்

ஏன்டா படைத்தாய் ஆண்டவா
என்ற கேள்வியை

மனிதன் கேட்டுவிடக் கூடாது
என்பதற்காக

யோசித்ததின் விளைவுதான்
பெண்கள்

அவன் தப்பித்துக்கொண்டான்

எழுதியவர் : நா.சேகர் (2-Jan-20, 8:17 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pengal
பார்வை : 154

மேலே