மாலை அழகினில் நீவரும் போதினில்

மலரின்மென் மையில் விரிந்திட புன்னகை
மௌன இதழ்களில் தேன்தமிழ் சிந்திடும்
மாலை அழகினில் நீவரும் போதினில்
மௌனப்பூ வும்தேன்சிந் தும் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-20, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே