எனக்கு மரணம் நெருங்கிவிட்டது😢😢
என் டைரி ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
*******************************
என்னுடைய மரணத்திற்கு
யார் அழ வேண்டும்?
யார் சிரிக்க வேண்டும்?
என்ற வரலாற்றை
நான் ~வாழ்ந்த வாழ்க்கையின் இடைப்பட்ட. நாட்களே சொல்லப்போகிறது🚶
அன்புடன் ர ~ஸ்ரீராம் ரவிக்குமார்