குறைந்ததா

எங்கோ இருக்கும் சூரியன்
தன்

கரங்களை கொண்டு பல
தடைகளை உடைத்து

உன்னை தழுவிகொண்டானே
சூடு குறைந்ததா

எழுதியவர் : நா.சேகர் (6-Jan-20, 9:22 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 405

மேலே