அனுபவம்

வாழ்க்கையில்
அனுபவித்த அனைத்தும்
கற்றுத் தரும் பாடம்
ஏமாறாதே....

ஆனால்

ஏமாற்றம்
கற்றுத் தரும் பாடம்
அனுபவம்.

எழுதியவர் : ஆ.கிருஷ்ணவேணி (7-Jan-20, 3:46 pm)
Tanglish : anupavam
பார்வை : 496

மேலே