கட்டடங்கள்

இரும்பு கம்பியைத்
துணைக் கொண்டு
கருங்கல் , செங்கல்
சிமெண்ட், தண்ணீரால்
உருவான நவீன மரங்கள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jan-20, 1:59 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 203

மேலே