முட்டை

வயிற்றில் குழம்பு நிலையில்
வளர்ச்சியடைந்து கரு பிடித்து
ஓடுடொன்று உறுதியாகி
ஒரு நாளில் உருப்பெற்று
ஒய்யாரமாய் உலகடையும்
ஒரு கருப்பொருள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jan-20, 7:29 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : muttai
பார்வை : 344

மேலே