கிடங்கல் என்றால் என்ன?

கிங்கல் என்பது
ஒரு நகரத்தின்
தாழ்வான பகுதி ஆகும்
அங்கே ஏரிகள் அமைந்திருக்கும்.
தகவல் மதுரையில் உள்ள குருசாமி
அய்யா அவர்கள் சென்னையில் முன்னால் பொது நல வழக்கறிஞர் ஆவார்,மற்றும் சமூக ஆர்வலர்
தகவல் சேகரித்தது ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Jan-20, 7:25 am)
பார்வை : 47

மேலே