உணவு
அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அவசியமான ஒன்று தானே!
அதை வீணாக்காமல் உண்ணலாமே!
உணவில்லாமல் உயிர் வாழ இயலாதே!
உணவை அளிக்கும் அனைவரும் இறைவனுக்கு சமமானவர்களே!
உணவை வீணாக்காமல் உண்ணலாமே!
உழவர்களுக்கு நன்றியை கூறி
உணவை விளைவிக்கும் உழவர்கள் தான் தெய்வத்திற்கு சமமானவர்களே!