பொங்கல் வாழ்த்து 🍚

இருளைப்போக்கி ஒளியைத்தரும்
பல்லாயிரம் மயில்கள் கடந்து
பூமிப்பந்தில் தன் கதிர்கள் வீசி
காலமெல்லா களிப்பூட்டும்
பகலவனுக்கு பாரில்
நாம் தமிழர் எடுக்கும்
முத்தான பொங்கல் விழா
உற்றாரும் உறவினரும்
ஒன்றோடு கலந்து
உழவனுக்கு நன்றி சொல்லும்
நற்பெரும் பொங்கல் விழா
அனைவருக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள் 🥜🍚

எழுதியவர் : யோகராணி கணேசன் (14-Jan-20, 6:47 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 351

மேலே