அவள் தந்த முத்தம்

உந்தன் செவ்விதழ்கள் அலர்வதெப்போது
அதன்மேல் என் அதரம் ஒட்டி உறவாட
என்று நான் மனதில் நினைக்க அவள்
என்னருகில் வந்தால் என் கன்னத்தில்
முத்தமிட்டாள் ..... இன்னும் கொஞ்சம்
காத்திரு ஆதாரங்கள் 'அந்தநாள்'
வரும் வரை என்றாளே என் மனதின்
எண்ணத்தை அறிந்தவள் போல்
நான் திகைத்து நிற்க

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (14-Jan-20, 9:24 pm)
Tanglish : aval thantha mutham
பார்வை : 129

மேலே