அகதிகள்
அக்கம் பக்கம் ஊருமில்லை
ஆறுதல் சொல்ல
அருகில் யாருமில்லை’
அந்நிய தேசத்தில் இருந்து
உயிர்பிழைக்க
உறவுகளோடு உடமைகளை இழந்து
அன்னை பூமிக்கு
அன்பைத் தேடிவரும்
முகவரி தொலைத்த
மனிதர்கள்
அக்கம் பக்கம் ஊருமில்லை
ஆறுதல் சொல்ல
அருகில் யாருமில்லை’
அந்நிய தேசத்தில் இருந்து
உயிர்பிழைக்க
உறவுகளோடு உடமைகளை இழந்து
அன்னை பூமிக்கு
அன்பைத் தேடிவரும்
முகவரி தொலைத்த
மனிதர்கள்