நீதான் என் மனதிலே
கடலின் அலையான
உன் ஞாபகங்கள்
உன் வெண்ணிலா
வட்ட முகம் கண்டதும்
உன்னை ஆரத்தழுவும்
எண்ணத்தை என்மீது
நுரை நுரையாய்த் தள்ளுதே
அஷ்ரப் அலி
கடலின் அலையான
உன் ஞாபகங்கள்
உன் வெண்ணிலா
வட்ட முகம் கண்டதும்
உன்னை ஆரத்தழுவும்
எண்ணத்தை என்மீது
நுரை நுரையாய்த் தள்ளுதே
அஷ்ரப் அலி