கணிக்கமுடியா தவிப்பில்

நட்புதானா என்ற சந்தேகம்
எனக்கு

வரும்போதெல்லாம் உன்னை
பார்ப்பேன்

கணிக்க முடியா தவிப்பில்
எனக்குள்

தொடர்கிறது நம் நட்பு என்று
நினைத்தாலும்

ஒரு மாற்றத்தை மட்டும் நான் உணர்கிறேன்

எழுதியவர் : நா.சேகர் (21-Jan-20, 7:51 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 149

மேலே