அவள் கண்ணழகு

பனையில் கட்டிவைத்த பானையில் கள் போல
உன் கரு விழிகளின் ஓரம் சொட்டும் கள்
உன்னைப் பார்க்க பார்க்க என்னுளத்தில்
போதைப் பெருக்குதடி பெண்ணே பின் உன்
பார்வைப் பட்டே போதையும் தெளிந்திட

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (21-Jan-20, 5:33 pm)
பார்வை : 391

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே