தென்றல் நெஞ்சில்

பொழிந்தது காற்றுபுல் லாங்குழல் தன்னில்
மலர்ந்தது பூவாய் குழலிசை ராகங்கள்
தேனாய்ப் இனித்தது காதில் உணர்வுகள்
ஆடியது தென்றல்நெஞ் சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-20, 11:09 pm)
Tanglish : thendral nenchil
பார்வை : 124

மேலே