சலிப்பதே இல்லையே
உடல்கூறு மொழி கற்றபோது
ஆர்வமாகதான் இருந்தது
அடுத்து அடுத்து பாடங்கள்
இருந்ததால்
படித்தப்பின் மறந்துபோனது
உன் உடல்மொழி மட்டும்
ஒரு பக்கம்தான்
மீண்டும் மீண்டும் அதையே
படித்தாலும்
சலிப்பதே இல்லையே எப்படி
அது
உடல்கூறு மொழி கற்றபோது
ஆர்வமாகதான் இருந்தது
அடுத்து அடுத்து பாடங்கள்
இருந்ததால்
படித்தப்பின் மறந்துபோனது
உன் உடல்மொழி மட்டும்
ஒரு பக்கம்தான்
மீண்டும் மீண்டும் அதையே
படித்தாலும்
சலிப்பதே இல்லையே எப்படி
அது