பருவ மாங்கனி

உன்
நீலக் கூந்தலை
காற்றிலே பறக்கவிட்டு
மாமரக்கிளை போல்
நீ மலர்ந்து மணம் வீசையில்
என் கண்கள் ரெண்டும்
உன்னைச் சுற்றியே
வட்ட மடிக்கின்றன
இந்த பருவ மாங்கனி
என் கைகளில் வந்து
சேராதா யென்ற
ஏக்கத்துடன்.

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (25-Jan-20, 5:24 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 85

மேலே